"மாபெரும் மக்கள் இசை திருவிழா" 13/10/2023 வெள்ளிக்கிழமை 4:00மணிக்கு

"மாபெரும் மக்கள் இசை திருவிழா" 13/10/2023 வெள்ளிக்கிழமை 4:00மணிக்கு

WhatsApp Image 2023 09 14 at 2.09.05 PM

அனைவருக்கும் வணக்கம் & சலாம் அலைக்கும்👏🤝 13/10/2023 வெள்ளிக்கிழமை 4:00மணிக்கு நடைபெற உள்ள நமது "மாபெரும் மக்கள் இசை திருவிழா"வின் நுழைவு சீட்டு முதன்மை ஸ்பான்சர் அம்பளத்துடன் தயார் நிலையில் உள்ளது, இன்று 05/09/2023 ஆம் தேதி முதல் பதிவு செய்த அல்லது செய்யாதவர்கள் என்று அனைவருக்கும் வினியோகம் செய்யப்படுகிறது, மேலும் உங்களை போல முக்கியமான நண்பர்களுக்கு முதன்மையான இடத்தில் இடம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது, தேவை உள்ளவர்கள் உடனே வாங்கிக்கொண்டு விழாவுக்கு வர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
VIP Entry Pass
Normal Entry Pass
பாஸ் பெற தொடர்புக்கு:
6602 0282
6096 1001
9944 8232
9605 4117
6590 0041
507 63635

WhatsApp Image 2023 09 14 at 2.09.06 PM